Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
[02 - April - 2008] [Font Size - A - A - A]
*தொ.வி.மு.குற்றச்சாட்டு

அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாவது, மக்களை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கும் செயல் என்று தெரிவித்துள்ள தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி.அய்யாத்துரை போராட்டம் நடத்துவதைவிட புத்தாண்டை முன்னிட்டு இலவச உணவு, தானியங்கள் மற்றும் உடைகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களின் ஆதரவையும், அரசாங்கத்திற்கு நெருக்கடியையும் ஏற்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நமது நாட்டில் மிகப்பெரிய பணக்காரக் கட்சி ஐக்கிய தேசியக்கட்சி என்பது நாடறிந்த உண்மையாகும். அந்தக் கட்சி அயல் நாடான தமிழ் நாட்டு அரசியலை பின்பற்றுவதன் மூலம் நாட்டின் புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கலாம். தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு இலவச உணவுகளையும், இலவச உடைகளையும் வழங்குவது மட்டுமல்ல இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளையும் துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கும் போது, இலங்கையில் இலட்சக்கணக்கான ஏழைப் பொது மக்களுக்கும் இந்தக் கட்சிக்கே காலம் முழுவதும் வாக்களிக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு இலவச உணவு, தானியங்களை வழங்க முன்வர வேண்டும்.

விலையுயர்வைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது மக்களை துன்பத்தில் ஆழ்த்திவிடும் ஒரு போராட்டமாகும்.

நாட்டில் போராட்டம் செய்ய முன்வருபவர்கள் ஏழை மக்களும் உழைக்கும் மக்களும் தான். பணக்காரர்கள் என்றுமே போராட்டம் நடத்த முன்வர மாட்டார்கள். இது யதார்த்தமான உண்மையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தலைவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் என்பது நாடறிந்த உண்மையாகும். ஒரு தேர்தலில் தங்களின் வெற்றிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்கிறார்கள்.

அந்த வகையில் இந்த விலையுயர்வால் பொது மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com