Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இங்கிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்கார்
[02 - April - 2008] [Font Size - A - A - A]
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டியில் பங்கேற்பதால் இங்கிலாந்துக்கு எதிரான 2 பயிற்சி ஆட்டங்களில் கப்டன் டேனியல் வெட்டோரி உள்ளிட்ட 5 நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இத் தொடருக்கு முன்னதாக ஏப்ரல் 27 ஆம் திகதி எம்.சி.சி. அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்திலும் அதைத் தொடர்ந்து கென்ற் அணியுடன் 3 நாள் பயிற்சிப் போட்டியிலும் நியூஸிலாந்து அணி பங்கேற்கவுள்ளது.

இப்போட்டிகளில் வெட்டோரி, மெக்கலம், ஓரம், ேராஸ் டெய்லர், கைல் மில்ஸ் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என நியூசிலாந்து கிரிக்கெட் சபையில் முதன்மைச் செயல் அதிகாரி ஜஸ்ரின் வோகன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் அவர்கள் அணியுடன் இணைந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
உலகம் சுற்றத் தொடங்கியது ஒலிம்பிக் தீபம் நாட்களில் 1,37,000 கி.மீ. தூரம் பயணம் செய்யும்
`ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை அமெரிக்க ஜனாதிபதி புறக்கணிக்க வேண்டும்'
2010 உலகக் கிண்ண ஹொக்கி போட்டி இந்தியாவிலிருந்து மாற்றப்படலாமென எச்சரிக்கை
மியாமி ஓப்பன் டெனிஸ் போட்டி 3 ஆவது சுற்றில் டேவன்போர்ட் வெற்றி
இந்திய, தென்னாபிரிக்க வீரர்கள் தனி விமானங்களில் ஆமதாபாத் சென்றனர்
இங்கிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்கார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com