சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ.சந்திரசேகரன் லண்டன் பிறென்ற் நோர்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பெரி காடினரை பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது எடுத்த படம். அருகில் அமைச்சரின் ஊடகச் செயலாளர் எச்.எச்.விக்கிரமசிங்க காணப்படுகிறார்.