Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு
[21 - April - 2008] [Font Size - A - A - A]
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து ஆங்கில மொழி மூலம் தோற்றிய 26 மாணவர்களில் 25 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் அப்துல் கபூர் பாத்திமா சாஜிதா என்ற மாணவி 10 பாடங்களிலும் `ஏ' தரத்தில் சித்தி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஐ.எம். அமிறுத்தீன் தெரிவித்தார்.

முகம்மது முஸ்தபா பாத்திமா நஜா என்ற மாணவி 9 ஏ,பீ சித்தியையும், செய்யது முகம்மது பாத்திமா சஸ்னா 8 ஏ, 2 பீ சித்தியையும், முகம்மது ஜஃபர் சிராஜீதீன் 7 ஏ, 3 பீ மற்றும் முகம்மது கபீல் அகமட் சர்ஜி 7 ஏ, பீ, சி, எஸ் சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் பரீட்சைக்கு தோற்றிய 26 மாணவர்களும் ஆங்கிலமொழியில் ஏ சித்திகளை பெற்றுள்ளார்கள் கல்லூரி அதிபர் தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு ஆங்கில மொழி மூலம் தரம் 6 இல் கற்கை நெறியை ஆரம்பித்த மாணவர்களே முதல் முறையாக ஆங்கில மொழி மூலம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி கிழக்கு மாகாணத்திலேயே சிறந்த பெறுபேற்றை பெற்றமைக்கு அன்று முதல் இன்று வரை பாடுபட்டு உழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள், வலயத்தலைவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும், ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படும் தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு பொறுப்பனவலயத்தலைவர் எஸ்.எச்.ஆர்.எஸ். ஹமீட் நன்றியை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் இருந்து தமிழ் மொழி மூலம் தோற்றிய 136 மாணவர்களில் 93 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அப்துல் றஸீட் முகம்மட் பசாம் என்ற மாணவன் 10 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தி பெற்றுள்ளதாகவும் தரம் II வலயத்தலைவர் எஸ்.ஏ.சி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.

பஸ்லூல் ஹக் ஹஸ்னி அகிமட் என்ற மாணவர் 9 ஏ, பீ உதுமாலெப்பை வசீம் அகமட் 8 ஏ, பீ , சி,முகமட் லாபீர் அகமட் சுமையில் 8 ஏ, பீ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

நாட்டில் 50 அரசாங்க பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஆங்கில மொழி மூலம் உயர்தர கற்கை நெறிகள் இப்பாடசாலைகளில் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் இரு முஸ்லிம் பாட சாலைகளும் உள்ளடங்குகின்றன அதில் ஒன்று தான் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாகும்

இவ்வருடம் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ், ஆங்கில மொழி மூல மாணவர்களுக்கான கற்கை நெறிகள் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வெளி இடங்களில் இருந்து வந்து சேரும் மாணவர்ளில் குறிப்பிட்டளவு மாணவர்களுக்கே விடுதியில் இடம் இருப்பதால் முன் கூட்டியே வந்து இணைந்து கொள்ளுமாறும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
நீர்வீழ்ச்சி மரணங்கள் அதிகரிப்பு கடந்த வருடங்களில் 801 பேர் பலி
மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு
ஈரானுடனான நெருக்கத்தால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்துகிறது
பாண்டிருப்பில் கணவன், மனைவியான கிராமசேவகர்கள் சுட்டுக் கொலை
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் தப்பி தமிழகம் சென்ற அகதிகள்
பிரான்ஸின் புதிய தூதுவர் லயனல் நியமனம்?
பிள்ளையான் குழு உறுப்பினர் சுட்டுக்கொலை
அதிபர், உபஅதிபர், முன்னாள் ஆசிரியர் நாவலப்பிட்டியில் ரி.ஐ.டி.யினரால் கைது
ஷெல் தாக்குதலில் ஒருவர் படுகாயம்
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத்தளபதியை அரசு அவசரமாக நியமித்தது
நுவரெலியா காரோட்டப் போட்டியில் ஒரு வீரர் பலி; இருவர் படுகாயம்
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் விமல் வீரவன்ச குழுவினர் சந்திப்பு
`இலங்கைக்கு எதிராக பொருளாதார இராஜதந்திர தடைகளை கனடா அமுல்படுத்த வேண்டும்'
இந்துசமய அறிவினையும் தத்துவங்களையும் வளர்க்க மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை
பல பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரி பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு
ஆட்சிமாற்றத்திற்குரிய தேர்தலாகவே இதனை தமிழ் பேசும் மக்கள் கருதுகின்றனர்
போலி வைத்தியர்களின் அதிகரிப்பால் உயிராபத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள்
கிழக்கு மாகாண சபை மன்றத்தின் செயலாளராக தியாகலிங்கம் நியமனம்
வெடி பொருட்கள் மீட்பு ஒருவர் தேடப்படுகிறார்
முன்னாள் இராணுவ மேஜர் அமைச்சருக்கு எதிராக மனு
பகவதி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஹெல உறுமய வலியுறுத்தல்
கோஷ்டி மோதலில் ஒருவர் பலி; இருவர் காயம்
வெள்ளை வானில் கடத்தப்பட்ட லொறிச் சாரதியை காணவில்லையென முறைப்பாடு
கடைகளில் திடீர் சோதனை
கண்டியில் தேடுதல் 12 பேர் கைது
இலங்கையில் ஐ.நா.வின் பணிகளை முடக்குவதற்கு திரைமறைவில் திட்டங்கள்
சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இலங்கை- இந்தியா கைச்சாத்து
வடகடல் நிறுவனத்தின் பணிகளை அதிகரிக்க ஐ.நா. அபிவிருத்தி திட்டம் 12.6 மி.ரூபா உதவி
கல்முனையில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த படகு இறங்குதுறைகள் அமைக்க நடவடிக்கை
யாழ்.ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்குவதில் தாமதம்
பெருமளவான வள ஒதுக்கீடுகளை கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நிலையில் மாணவர்களும் பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர்
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெறுவது அவசியம்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு
நித்தம்புவவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
ஈரானிய அரசின் நிதி உதவியுடன் கிழக்கில் புதிய வீடமைப்புத் திட்டம்
தமிழ் - முஸ்லிம்களின் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்
தேர்தலில் தோற்ற பின்னர் பாராளுமன்றத்துள் மீண்டும் நுழைவதற்கு ரவூப் ஹக்கீம் திட்டம்
கிழக்குமாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் போன்றது
அஷ்ரப் மறைவுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?
கிழக்குத் தேர்தலை வடக்கு , கிழக்கு இணைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பாக கருதுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
அரிசிக்கு உத்தரவாத விலை அறிவிப்பு அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை
மாகாண நிர்வாக பொறுப்பிலிருந்து விடுபட்ட பாடசாலைகள் இன்று அநாதை நிலையில்
நெடுந்தீவில் அமோக நெல் விளைச்சல்
தொழிற்சங்கங்களின் பலத்தை காட்டுவதற்கன்றி தொழிலாளரின் விடுதலைக்காகவே மேதினம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரைப் பாதுகாக்க மில்லலான தோட்டத்தில் காவல் நிலையம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com