Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நீர்வீழ்ச்சி மரணங்கள் அதிகரிப்பு கடந்த வருடங்களில் 801 பேர் பலி
[21 - April - 2008] [Font Size - A - A - A]
நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளிலும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்துப் பரவலாக புகார் தெரிவிக்கப்பட்டு வருவதுடன் இவற்றின் பாதுகாப்பு போதியளவு இல்லையெனவும் நீர்வீழ்ச்சிப் பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

கடந்த வருடங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் இதுவரை 801 மரணங்கள் சம்பவித்துள்ளன.

நாட்டில் உள்ள மொத்தம் 212 நீர்வீழ்ச்சிகளில் 48 பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 4 நீர்வீழ்ச்சிகள் மிகவும் ஆபத்தானவைகளாக அமைந்துள்ள போதிலும் இவற்றில் பாதுகாப்பு அறிவுறுத்தல் பலகைகள் கூடப் பொருத்தப்படவில்லையென இரத்தினபுரியை மையமாகக் கொண்டு செயற்படும் நீர்வீழ்ச்சி பாதுகாப்பு சுற்றாடல் மையத்தின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையிலுள்ள நீர்வீழ்ச்சிகளில் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும். இரத்தினபுரி (குருவிட்ட) போபத் எல்ல நீர்வீழ்ச்சியிலேயே அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஏற்பட்டுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 66 ஆகும். இதற்கு அடுத்த இடங்களில் ராவனா எல்ல நீர்வீழ்ச்சியில் 37 மரணங்கள், ரத்தோட்டை, பம்பரகிரி நீர்வீழ்ச்சியில் 18 மரணங்கள், தலவாக்கலை டெவோன் நீர்வீழ்ச்சியில் 14 மரணங்கள் என்ற அடிப்படையில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இவற்றில் ஒரே தடவையில் அதிக மரணங்கள் தெனியாய கொள்ளுதொல நீர்வீழ்ச்சியில் 5 மரணங்களும் இதற்கு அடுத்தபடியாக பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சியில் 3 மரணங்களும் ஒரே தடவையில் ஏற்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 14 பேர் நீர்வீழ்ச்சிகளில் மரணமடைந்துள்ளனர் என மேற்படி அமைப்பின் தலைவர் இந்திகவீரவர்தன தெரிவித்தார்.

தற்கொலை முயற்சி, குடிபோதை அறியாமை, மூளைக்கோளாறு நீரலையில் அடித்துச் செல்லல், பௌதீக அமைப்பு அறிவுறுத்தல்கள் இன்மை போன்றவையே இம்மரணங்களுக்குக் காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
நீர்வீழ்ச்சி மரணங்கள் அதிகரிப்பு கடந்த வருடங்களில் 801 பேர் பலி
மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு
ஈரானுடனான நெருக்கத்தால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்துகிறது
பாண்டிருப்பில் கணவன், மனைவியான கிராமசேவகர்கள் சுட்டுக் கொலை
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் தப்பி தமிழகம் சென்ற அகதிகள்
பிரான்ஸின் புதிய தூதுவர் லயனல் நியமனம்?
பிள்ளையான் குழு உறுப்பினர் சுட்டுக்கொலை
அதிபர், உபஅதிபர், முன்னாள் ஆசிரியர் நாவலப்பிட்டியில் ரி.ஐ.டி.யினரால் கைது
ஷெல் தாக்குதலில் ஒருவர் படுகாயம்
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத்தளபதியை அரசு அவசரமாக நியமித்தது
நுவரெலியா காரோட்டப் போட்டியில் ஒரு வீரர் பலி; இருவர் படுகாயம்
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் விமல் வீரவன்ச குழுவினர் சந்திப்பு
`இலங்கைக்கு எதிராக பொருளாதார இராஜதந்திர தடைகளை கனடா அமுல்படுத்த வேண்டும்'
இந்துசமய அறிவினையும் தத்துவங்களையும் வளர்க்க மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை
பல பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரி பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு
ஆட்சிமாற்றத்திற்குரிய தேர்தலாகவே இதனை தமிழ் பேசும் மக்கள் கருதுகின்றனர்
போலி வைத்தியர்களின் அதிகரிப்பால் உயிராபத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள்
கிழக்கு மாகாண சபை மன்றத்தின் செயலாளராக தியாகலிங்கம் நியமனம்
வெடி பொருட்கள் மீட்பு ஒருவர் தேடப்படுகிறார்
முன்னாள் இராணுவ மேஜர் அமைச்சருக்கு எதிராக மனு
பகவதி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஹெல உறுமய வலியுறுத்தல்
கோஷ்டி மோதலில் ஒருவர் பலி; இருவர் காயம்
வெள்ளை வானில் கடத்தப்பட்ட லொறிச் சாரதியை காணவில்லையென முறைப்பாடு
கடைகளில் திடீர் சோதனை
கண்டியில் தேடுதல் 12 பேர் கைது
இலங்கையில் ஐ.நா.வின் பணிகளை முடக்குவதற்கு திரைமறைவில் திட்டங்கள்
சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இலங்கை- இந்தியா கைச்சாத்து
வடகடல் நிறுவனத்தின் பணிகளை அதிகரிக்க ஐ.நா. அபிவிருத்தி திட்டம் 12.6 மி.ரூபா உதவி
கல்முனையில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த படகு இறங்குதுறைகள் அமைக்க நடவடிக்கை
யாழ்.ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்குவதில் தாமதம்
பெருமளவான வள ஒதுக்கீடுகளை கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நிலையில் மாணவர்களும் பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர்
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெறுவது அவசியம்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு
நித்தம்புவவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
ஈரானிய அரசின் நிதி உதவியுடன் கிழக்கில் புதிய வீடமைப்புத் திட்டம்
தமிழ் - முஸ்லிம்களின் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்
தேர்தலில் தோற்ற பின்னர் பாராளுமன்றத்துள் மீண்டும் நுழைவதற்கு ரவூப் ஹக்கீம் திட்டம்
கிழக்குமாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் போன்றது
அஷ்ரப் மறைவுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?
கிழக்குத் தேர்தலை வடக்கு , கிழக்கு இணைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பாக கருதுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
அரிசிக்கு உத்தரவாத விலை அறிவிப்பு அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை
மாகாண நிர்வாக பொறுப்பிலிருந்து விடுபட்ட பாடசாலைகள் இன்று அநாதை நிலையில்
நெடுந்தீவில் அமோக நெல் விளைச்சல்
தொழிற்சங்கங்களின் பலத்தை காட்டுவதற்கன்றி தொழிலாளரின் விடுதலைக்காகவே மேதினம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரைப் பாதுகாக்க மில்லலான தோட்டத்தில் காவல் நிலையம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com