Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இலங்கை உதைபந்தாட்ட அணி கால் இறுதி ஆட்டத்துக்கு தெரிவு
[21 - April - 2008] [Font Size - A - A - A]
-ஏ.தேவராஜா-

தாய்வானின் தலைநகரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் , குகாம் நாட்டு அணிகளை மிக இலகுவாக வெற்றி பெற்றதால் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில் குகாம் நாட்டு அணியுடன் நடைபெற்ற 1 ஆவது ஆட்டத்தில் இலங்கை அணி 5-1 என்ற கோல்களினாலும் பாகிஸ்தான் அணியுடனான 2 ஆவது போட்டியில் இலங்கை அணி 7-1 என்ற கோல்களினாலும் வெற்றி பெற்றதுடன், தாய்வான் அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல்கள் அடிப்படையில் சமன் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் 2 ஆம் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட அணியின் பிரதிப் பயிற்சியாளர் அன்ரனி பாலேந்திரா தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
செவாக்கின் டில்லி டேர்டெவில்ஸிடம் வோர்னின் ராஜஸ்தான் ரோயல் தோல்வி
அவுஸ்திரேலியாவின் ஹசி அதிரடி ஆட்டம் சென்னை சுப்பகிங்ஸிடம் கிங்ஸ் பஞ்சாப் வீழ்ந்தது
செவாக்கின் டில்லி டேர்டெவில்ஸிடம் வோர்னின் ராஜஸ்தான் ரோயல் தோல்வி
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி வீரர்களின் வெற்றி உணர்வை தணிக்காது
சாம்பியன் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டம் பாகிஸ்தான் - மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன
ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து வீரர்கள் நிச்சயம் விளையாடும் வாய்ப்பு கிட்டும்
இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி
இலங்கை உதைபந்தாட்ட அணி கால் இறுதி ஆட்டத்துக்கு தெரிவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com