*முஸ்லிம் விஞ்ஞானிகள்
டோஹா:லண்டனை ஊடறுத்துச் செல்லும் கிறீன்வீச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்திற்குப் பதிலாக மக்கா நேரத்தை மாற்றீடு செய்ய வேண்டுமென சில முஸ்லிம் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற சில முஸ்லிம் விஞ்ஞானிகளும் , மதகுருமாரும் கிரீன்வீச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.