Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
[23 - April - 2008] [Font Size - A - A - A]
தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்தப்படும் கல்விமாணிக் கற்கை நெறியின் இறுதிப் பரீட்சை நேர சூசியில் திடீரென ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினால் பரீட்சைக்குத் தோற்றிய ஆசிரிய மாணவர்கள் பலர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19 ஆம் திகதி நடைபெறவிருந்த முக்கியமான பாடங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளரினால் அதற்கு முன்தினம் (18 ஆம் திகதி) நண்பகலின் பின்பே வாய்மொழி மூலம் அறிவிக்கப்பட்டது.

அன்றைய தினம் (19) போயா தினமாகையால்தான் அன்றைய பரீட்சைகள் பிற்போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் போயா தினத்தன்று பரீட்சைகளோ மேலதிக வகுப்புகளோ நடாத்தக்கூடாதென கல்வி அமைச்சு பல வருடங்களுக்கு முன்னரே சுற்று நிருபம் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

இலங்கையின் கல்வித்துறையைத் திட்டமிடுகின்ற முக்கியமானதொரு நிறுவனமான தேசிய கல்வி நிறுவகம் போயா தினத்தில் பரீட்சை நடத்த முற்பட்டதும் அதனைப் பின்னர் பிற்போட்டதும் அதனது திட்டமிடப்படாத செயற்பாடுகளை எடுத்துக் காட்டுவதாகவே அமைகின்றது.

2006 ஆம் ஆண்டு முடிவடைய வேண்டிய இக்கற்கை நெறி 2008 ஆம் ஆண்டிலேயே முடியவுள்ள நிலையில் இறுதிப் பரீட்சைகளைப் பிற்போட்டு காலம் கடத்துவதால் ஆசிரிய மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

அத்தோடு எமது நாட்டில் நடைபெறும் அனைத்து பொதுப் பரீட்சைகளும் வெள்ளிக்கிழமை மாலை நேரப் பாடங்கள் 2.30 மணிக்கே தொடங்குகின்றன. முஸ்லிம் மாணவர்கள் ஜும்மா தொழுகையை நிறைவேற்றும் பொருட்டே வெள்ளிக்கிழமை மாலை நேரப் பரீட்சைகள் தாமதமாகி தொடங்கப்படுகின்றன.

எனினும் கல்விமாணிக்கற்கைநெறியின் இறுதிப் பரீட்சைகளில் இம்முறை ஏனைய நாட்களில் போன்றே மாலை நேரப் பரீட்சைப் பாடங்கள் வெள்ளிக்கிழமையும் 1 மணிக்கே தொடங்கும் வகையில் நேரசூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு நோர்வே அரசு கடும் கண்டனம்
மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வதில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்
முகமாலையில் கவசப்படையணி முன்னேற முயற்சி முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
ஆனைவிழுந்தான் பகுதியில் கிளைமோர் தாக்குதல் பூநகரி ப.நோ.கூ.ச. பணியாளர் இருவர் காயம்
இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசாங்கம் மீண்டும் பொதுமன்னிப்பு
ஈரான் ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் அமெரிக்கா முன்வைக்கும் `நிபந்தனைகள்'
நிதி உதவிக்காக ஈரான், சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரியவருவதை தடுக்கவே கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டார்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் இளைஞன் பலி; 2 சிறுமிகள் உட்பட 8 பேர் காயம்
மனைவியை பிரிந்து வாழும் மனநோயாளியை காணவில்லை ; சகோதரி பிரதியமைச்சரிடம் புகார்
வங்கி ஊழியர் சங்கம், வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஐ.தொ. சம்மேளனத்தின் மே தின நிகழ்வுகள்
வர்த்தகர் வீட்டில் கைக்குண்டு மீட்பு
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம்
தேயிலை கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
கிழக்கில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
கடத்தப்பட்ட இருவர் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவு
இராணுவ வீரர் கத்திக் குத்துக்கு பலி
ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர் செட்டிகுளத்தில் பொலிஸாரால் கைது
பட்டவத்தை ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமைக்காக அர்ப்பணித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவது நிச்சயம்
தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்
பிரிட்டிஷ் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
"எமது சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் மூத்தோர் பராமரிப்பு பாரிய சுமையாக மாறி வருகின்றது"
அரிசி விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையினால் பாவனையாளர்களுக்கு பெரும் இடையூறு
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
வழிகாட்டல் முறையாக முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொரு குடும்பமும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியும்
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த இனம் வெற்றி பெற்றாலும் மற்ற இனத்தின் உதவியுடனேயே ஆட்சியமைக்க முடியும்
தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து மீட்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க முடிவு
சக இன மக்களின் நிலங்களை சுவீகரிப்பது கூட்டான ஆட்சிமுறைக்கு விரோதமானது
இம்முறை மேதின ஒன்றுகூடல்கள் எவையுமில்லை
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததை கண்டேன்
சாய்ந்தமருது நெடுஞ்சாலை புனரமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com