வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் கருணாரட்ணம் அடிகளாரின் இறுதிக்கிரியை நேற்று நடைபெற்ற போது, அவரது பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருப்பதையும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உரையாற்றுவதையும் கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் அமர்ந்திருப்பதையும் காணலாம்.