சென்னை சுப்ப கிங்ஸ்
மகேந்திர சிங் தோனி (கப்டன்), ஹைடன், சுரேஷ் ரெய்னா, சுப்ரமணியம் பத்ரிநாத், ஸ்டீபன் பிளமிங், மைக்கேல் ஹசி, ஜேக்கப் ஓரம், பார்த்திவ் படேல், முத்தையா முரளிதரன், லட்சுமி பதி பாலாஜி, ஜோகிந்தர் சர்மா, நிற்னி, ஆல்பி மார்க்கல், அனிருதா ஷ்ரீகாந்த், வித்யூத் சிவராமகிருஷ்ணன், பழனி அமர்நாத், நெப்போலியன் ஐன்ஸ்டின், சதாப் சக்தி, அருண் கார்த்திக், விராஜ் விலாஸ் காட்பே, மன்பிரிட் கோனி, அஷ்வின், சுரேஷ் குமார், அபிநவ் முகுந்த், கெப்லர் வெசல்ஸ் (பயிற்சியாளர்).
மும்பை இந்தியன்ஸ்
சச்சின் டெண்டுல்கர் (கப்டன்), சனத் ஜெயசூர்யா, ரொபின் உத்தப்பா, ஆஷ்வெல் பிரின்ஸ், லூட்ஸ் போஸ்மன், ஷோன் பொலக், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா, லசித் மலிங்க, டில்கரா பெர்னாண்டோ, ராஜேஷ் பவார், அன்கீட் சவான், கவுரவ் தீமன், முஷாவீர் கோட்டே, ரோகன் ராஜி, பினல் ஷா, யோகேஷ், விஜய் டகாவாலே, சவுரவ் திவாரி, விக்ரந் ஏலிகாடி, சித்தார்த் சிட்னிஸ், தவால் குல்கர்னி, அபிஷேக் நாயர், மனிஷ் பாண்டே, அஜின்கெயா ராகனே, லுக் ரோன்சி, சுவப்னில் சிங், டொமினிக் தோர் நிலே, லால்சந்த் ராஜ்புட் (பயிற்சியாளர்).
கொல்கட்டா நைற் ரைடர்ஸ்
சவுரவ் கங்குலி (கப்டன்), கிறிஸ் கெய்ல், ரிக்கி பொண்டிங், பிரண்டன் மெக் கலம், சல்மான் பட், டேவிட் ஹசி, இஷாந்த் சர்மா, சொய்ப் அக்தர், லட்சுமி சுக்லா, அஜித் அகார்கர், முரளி கார்த்திக், தத்தன்டா தைபு, உமர் குல், சித்தார்த் கவுல், ரோகன் பானர்ஜி, ஆகாஷ் சோப்ரா, திபாப்ரடா தாஸ், இக்பால் அப்துல்லா, சவுரசிஸ் லாகிரி, முகமது ஹபீஷ், சத்திஸ்வர் புஜாரா, பிரசந்த் சாகா, யாஸ்பால் சிங், புக்கானன் (பயிற்சியாளர்).
பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ்
ராகுல் டிராவிட் (கப்டன்), வாசிம் ஜாபர், ஜக் கலிஸ், சந்தர்பால், மிஸ்பா-உல்-ஹக், ரோஸ் டெய்லர், மார்க் பவுச்சர், கேமரூன் ஒயிட், விரோஸ் கோஹ்லி, பிரவீண் குமார், அனில் கும்ளே, கிர் கான், நதன் பிராக்கன், டேல் ஸ்டைன், சுனில் ஜோஷி, அப்துர் ரசாக், பாலச்சந்திர அகில், கே.பி.அப்பண்ணா, ஜெகதீஸ் அருண்குமார், பாரத் சிப்லி, ஷ்ரீவஸ்தவ கோஸ்வாமி, தேவராஜ் படீல், வினய் குமார், வெங்கடேஷ் பிரசாத் (பயிற்சியாளர்).
டில்லி டேர் டெவில்ஸ்
சேவக் (கப்டன்), கவுதம் காம்பீர், தினேஷ் கார்த்திக், ஆல்பி டிவிலியர்ஸ், சொய்ப் மாலிக், மனோஜ் திவாரி, திலகரத்ன டில்ஷான், டேனியல் வெட்டோரி, கிளென் மெக்ராத், முகமது ஆசிப், ராஜாத் பாட்டியா, சிக்கார் தவான், பிரிட் ஹீவ்ஸ், பர்வீஸ் மக்ரூப், யோ மகேஷ், மிதுன் மன் ஹாஸ், அமித் மிஸ்ரா, யோகேஷ் நாகர், பிரதீப் சங்வான், மாயங்க் டெக்லன், தேஷாஸ்வி யாதவ், கிரெக் ஷிப்பெர்ட் (பயிற்சியாளர்).
ராஜஸ்தான் ரோயல்ஸ்
ஷேன் வோர்ன் (கப்டன் + பயிற்சியாளர்), முகமது கைப், கிரிம் ஸ்மித், ஜஸ்ரின் லாங்கர், யூனிஸ் கான், கம்ரான் அக்மல், ஷேன் வாட்சன், மார்னே மோர்கல், தரூவார் கோலி, யூசுப் பதான், முனாப் படேல், சொகைல் தன்வீர், டிமிட்ரி மாஸ்கரன்ஹாஸ், ஆதித்யா ஆங்கிள், சுவப்னில் அஸ்னோத்கர், ரவீந்திர ஜடேஜா, சுமித் காட்ரி, பராக் மோர், பங்கஜ் சிங், நிராஜ் படேல், மகேஸ் ரவத், அனுப் ரேவன்ட்கர், தினேஷ் சாலுங்கி, ஜெயதேவ் ஷா, சித்தார்த் திரி வேதி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
யுவராஜ் சிங் (கப்டன்), மஹேல ஜெயவர்தன, குமார் சங்ககாரா, சர்வான், ஜேம்ஸ் ஹோப்ஸ், ஷ்ரீசாந், பிரட் லீ, இர்பான் பதான், சைமன் கட்டிச், கைல் மில்ஸ், ரமேஷ் பவார், பியுஸ் சாவ்லா, பங்கஜ் தர்மணி, அஜிதேஷ் அர்கால், ரிஷி தவான், கரன் கோயல், உதய் கவுல், ஷாகில் குக்ரேஜா, ஷான் மார்ஸ், வில்கின் மோட்டா, லுக் போமெர்பச், நிடின் சைனி, விக்ரம் சிங், சுனில் சோகல், தன்மய் ஷ்ரீவஸ்தாவா, ரொம் மூடி (பயிற்சியாளர்).
டெக்கான் சார்ஜர்ஸ்
வி.வி.எஸ்.லட்சுமணன் (கப்டன்), அடம் கில்கிறிஸ்ட், ஹெர்சல்ஸ் கிப்ஸ், ரோகித் சர்மா, அன்ட்ரூ சைம்ண்ட்ஸ், சாகித் அப்ரிடி, சாமர சில்வா, ஸ்கொட் ஸ்டைரிஸ், ஆர்.பி.சிங், சமிந்த வாஸ், நுவான் சொய்சா, சஞ்சய் பங்கர், ஹல்கதார் தாஸ், தோடபனானி கல்யான்கிஷ்ணா, பிரகயான் ஓஜா, ரவி தேஜா, சர்வேஸ் குமார், வேனுகோபால் ராவ், பைடிகல்வா விஜயகுமார், அர்ஜூன் யாதவ், ரொபின் சிங் (பயிற்சியாளர்).