*இருதரப்பிலும் பலத்த உயிரிழப்புகள்
யாழ்.குடாநாட்டில் கிளாலி மற்றும் முகமாலைப் பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மிக நீண்ட நேரச் சமரில், பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தங்கள் பகுதி நோக்கி முன்நகர்வு மேற்கொண்ட விடுதலைப்புலிகளின் முயற்சியை முறியடித்ததில் 52 புலிகள் வரை கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கும் படையினர், தங்கள் தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதுடன், 84 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்....