சீனாவின் உயரதிகாரிகளுக்கும் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இதுவரை தலாய் லாமாவை தூற்றிக் கொண்டிருந்த சீன அரசின் தந்திரோபாய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் வசிக்கும் தலாய் லாமா கைது தொடர்பில் தனக்கு எத்தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமாவுடன் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு சீனாவுக்கு பல்வேறு நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.