Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
 
வடக்கு இழப்பை முழு உலகும் அறியும் உண்மையை மூடி மறைக்கிறது அரசு
மோதல்கள் இடம்பெறாமல் மடுமாதா தேவாலயம் படையினர் வசம்
முகமாலையில் பலியான படையினர் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு
இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி.யின் `வாய்வழித் தாக்குதல்' மேலும் அதிகரிப்பு
இரணைமடு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஆசியாவில் அரிசிக்கு திண்டாட்டம் உலகில் பட்டினி அபாயம் அதிகரிப்பு
வாதி, பிரதிவாதி தரப்பினரின் வழக்கறிஞர் போன்று சமகாலத்தில் செயற்படும் சட்டமா அதிபர் திணைக்களம்
`சமயத்தினூடாக சமாதானம்' சர்வதேச மாநாடு நாளை மறுதினம் கண்டியில் ஆரம்பம்
கிழக்கில் ஆயுதக் குழுக்களால் சுதந்திரமான வாக்களிப்புக்கு பெரும் அச்சுறுத்தல்
வவுனியாவில் மின்னல் தாக்கி கான்ஸ்டபிள் பலி; இருவர் காயம்
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு இலவச இந்துநாகரிக பாட நூல்
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கையென தமிழக அரசு இருக்கக் கூடாது
அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் 2008 க்கான கற்கைநெறி ஜூலையில் ஆரம்பம்
கலவான ஹோர்ட்டன் தோட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட போதும் தொழிலாளர் திரும்பிச் செல்ல மறுப்பு
மட்டக்களப்பில் இன்று அனர்த்த ஆபத்து குறைப்பு ஒத்திகை பார்த்தல் பயிற்சி வேலைத் திட்டம்
டெங்கு நோய் பரவுதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவனை விடுவிக்குமாறு பெற்றோர் கோரிக்கை
28 சிறார்களை த.ம.வி.பு.விடுவிப்பு சாதகமான சமிக்ஞை என்கிறது யுனிசெப்
வத்தளைக்கு ஆட்டோவில் சென்ற இரு வாலிபர்கள் வெள்ளை வானில் வந்தோரால் தாக்கப்பட்டு கடத்தல்
சவளக்கடை துவக்கு சூட்டில் ஒருவர் பலி
நேரியகுளம் முதியவர் படுகொலையின் சூத்திரதாரிகள் கொள்ளையரே
ஆலி-எலை இலங்கை வங்கி கிளையில் 4 1/2 கோடி ரூபா பெறுமதியான நகை,பணம் கொள்ளை
சுட்டுக்கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்
அக்கிரமம் செய்யும் அரசுடன் மோதுவதற்கே யானையின் அங்குசத்தை கையிலெடுத்தோம்
கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதையடுத்து தோட்டப் பகுதிகளில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு
வீட்டுரிமையாளருக்கும் எனக்குமிடையிலான பிரச்சினையாலேயே என் மனைவி கடத்தப்பட்டார்
`அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வினால் அவதியுறும் தொழிலாளர்களின் அவல நிலைக்கு அரசே காரணம்'
யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் அழிந்துபோகும்
அரசில் அங்கம் வகிக்கும் 18 முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முஸ்லிம்களுக்கெதிரான அநீதியை தடுக்க திராணியில்லை
முஸ்லிம்களின் உரிமையையும் இருப்பையும் உறுதிப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்
சாய்ந்தமருது தனிப்பிரதேசசபை கோரிக்கையை எந்த முஸ்லிம் கட்சித் தலைவரும் நிறைவேற்றவில்லை
இளைஞர்களுக்கான சமாதான விதைப்பு முகாம்
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைச் செயலக தேடுதல் ஜனநாயக விழுமியங்களை அசிங்கப்படுத்தும் செயல்
முஸ்லிம்கள் - தமிழர்கள் பிரிந்து வாழமுடியாத சூழலையே கிழக்கின் பிரதேச வாழ்விடநிலைமைகள் கொண்டுள்ளன
தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயற்சிக்கும் அரசின் நடவடிக்கையை தோற்கடிக்க வேண்டும்
ஐ.தே.கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மட்டக்களப்பில் தீவிர தேர்தல் பிரசாரம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சி 15 உறுப்பினர்களை வெற்றிகொள்ளும்
`அதிகரித்துவரும் அரசியல் தலைமைத்துவங்களே முஸ்லிம்களுக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது'
யாழ். குடா நாட்டில் மீண்டும் பாதீனியச் செடிகள் 76 ஹெக்டயர் நிலப்பரப்பில் வளர்ச்சி
வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வரலாறு உருமாறிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது
தாதிமார் வேலைப் பகிஷ்கரிப்பு வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com