பிலியந்தலையில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு களுபோவில அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுவதைக் காணலாம்.
பலஸ்தீன காஸா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளதையும் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களை கண்டித்தும் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புத்தளம் நகர பள்ளிவாசலில் நண்பகல் இடம்பெற்ற ஜும் ஆ தொழுகையின் பின்னர் முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.