மயிலம்பாவெளியில்
இளைஞர் சுட்டுக்கொலை
|
| [27 - April - 2008] [Font Size - A - A - A] |
|
|
மட்டக்களப்பு மயிலம்பா வெளியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மயிலம்பாவெளி விவேகானந்தா வீதியில் வைத்தே கே.நிரஞ்சன் என்ற குறிப்பிட்ட இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
|