மன்னர் உப்புக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உப்புக்குளம் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலுக்கு பின்புற பகுதியிலேயே நேற்று மாலை 3.45 மணியளவில் நடுத்தர வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் சாரமும், பச்சை நிற சேர்ட்டும் அணிந்துள்ளார். இவரது சடலம் பின்னர் மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டது.