Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
மணலாறில் படை நிலை மீது புலிகள் விமானத் தாக்குதல்

* இழப்புகள் இல்லை; இராணுவம் தெரிவிப்பு

மணலாறில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

நேற்று அதிகாலை 1.40 மணியளவில் வன்னியிலிருந்து மணலாறு வான் பிரதேசத்தினுள் நுழைந்த புலிகளின் இரு விமானங்களே, மூன்று குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளன.

மணலாறில் நேற்று முன்தினம் சனிக் கிழமை காலை முதல் நீண்டநேரம் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சமர் நடைபெற்ற நிலையிலும் அன்று மாலை மணலாறு பகுதியில் விடுதலைப் புலிகளின்.........

Click to preview this image larger
களுத்துறையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை களுத்துறை வித்தியாலயம், திஸ்ஸ வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இதில் களுத்துறை வித்தியாலயத்தின் பழைய மாணவர் அணியில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் திஸ்ஸ வித்தியாலய பழைய மாணவர் அணியில் ஜே.வி.பி. அதிருப்தியாளர் விமல் வீரவன்சவும் விளையாடினர். சோமவன்ச தரப்பு அணியே போட்டியில் வெற்றிபெற்றது. ...
இலங்கை, ஈரான் ஜனாதிபதிகள் இன்று இரவு இருதரப்பு பேச்சு... Click for more news
யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி... Click for more news
8 இராணுவத்தினர், 35 புலிகள் மணலாறு மோதலில் பலி; 45 பேர் படுகாயம்... Click for more news
கட்டுநாயக்காவில் தேடுதல் 24 பேர் கைது... Click for more news
10 இலட்சம் மக்கள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அவலம்... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
சிம்பாப்வே ஜனாதிபதிமுகாபே தோல்வியை தழுவும் நிலை... Click for more news
கொலை முயற்சியிலிருந்து காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி... Click for more news
ஆப்கான் ஜனாதிபதி அமெரிக்கா, பிரிட்டன் மீது கடும் குற்றச்சாட்டு... Click for more news
பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்புடன் எவ்வித பிரச்சினையுமில்லை என்கிறார் பிரதமர் கிலானி... Click for more news
மொரோக்கோவில் தீ விபத்து 55 பேர் பலி12 பேர் படுகாயம்... Click for more news
ஸ்ரீசாந்தை தாக்கிய ஹர்பஜன் சிங்... Click for more news
தங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை மூடிமறைக்க ஹர்பஜன், ஸ்ரீசாந்த் முயற்சி... Click for more news
3 ஆவது போட்டியிலும் மும்பை தோல்வி பஞ்சாப் அணி இலகுவாக வீழ்த்தியது... Click for more news
சொந்த மண்ணில் மீண்டும் சாதித்தது சென்னை கொல்கத்தா அணிக்கு முதல் தோல்வி... Click for more news
வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் வோர்னின் ராஜஸ்தான் ரோயல்ஸ் 7 விக்கெட்டால் வெற்றி... Click for more news
காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து...... Click for more news
`சுயநிர்ணய உரிமை பற்றிய சிங்களத் தலைவர்களின் வியாக்கியானம் தவறு என்றே சர்வதேச சட்டம் கருதுகின்றது'... Click for more news
இலக்கிய இதயங்களில் நிறைந்து நிற்கும் ஈழத்துச் சோமு... Click for more news
ஈரான் அணுசக்தி உற்பத்திக்கு இலங்கையைப் பயன்படுத்துமா?... Click for more news
புலிகளின் பணத்தில் பிரசாரம் செய்த கனடா பிரதமர்... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com