குளவி கொட்டியதில்
அறுவர் படுகாயம்
|
| [28 - April - 2008] [Font Size - A - A - A] |
|
|
குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் அறுவர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன் தினம் சனிக்கிழமை கொழுந்து பறிப்பதற்காக தேயிலை மலைக்குச் சென்ற செல்வகந்தைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் சிலரையே குளவிகள் சூழ்ந்து தாக்கியுள்ளன |
|