தியாகொட பொலிஸ் பிரிவில் வலக்கந்த என்ற இடத்தில் இராணுவீரர் ஒருவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
விடுமுறையில் வந்திருந்த இவர் தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தவேளை வெள்ளிக்கிழமை இரவு யன்னலை உடைத்து இக்கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் வீட்டின் சகல பொருட்களையும் சிதறி தேடுதல் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.
வீடுதிரும்பிய இராணுவவீரர் இச்சம்பவம் குறித்து தியாகொடை பொலிஸ் நிலையத்தில்