தந்தை செல்வாவின் 31 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ்.நகரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதை இங்கு காணலாம். அருகில் மாவை சேனாதிராஜா எம்.பி. காணப்படுகிறார்.