Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்தில் 19 பேர் பலி
[29 - April - 2008] [Font Size - A - A - A]
கீவ் :உக்ரைனின் ஹெலிகொப்டரொன்று கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர்.

கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மேடைப்பகுதியொன்றில் ஹெலிகொப்டரின் வால்பகுதி மோதியமையினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

நப்ரோகாஸ் கம்பனிக்குச் சொந்தமான மி-8 என்னும் இக் ஹெலிகொப்டரில் விபத்து இடம்பெற்ற சமயம் 20 பேர் இருந்ததாகவும் இதில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் இக் கம்பனியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் உக்ரேனின் எல்லைக் காவற்படையினரின் ஹெலிகொப்டரொன்று இப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
சீனாவில் இரு ரயில்கள் ஒன்றுடனொன்று மோதிய கோர விபத்தில் 70 பேர் பலி; 400 பேர் காயம்
மாவோயிஸ்ட்டுகள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்னர் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்
ஐ.நா.வின் அமைதிப்படை கொங்கோ போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு
உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்தில் 19 பேர் பலி
ஆஸ்திரியாவில் மகளை 24 வருடங்கள் அறையில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய தந்தை கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com