பொதுநலவாய அமைப்பின் ஏழாவது இளைஞர் விவகார அமைச்சர்களின் மாநாடு நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
கடும் மழை, வெள்ளம் காரணமாக இரத்தினபுரியில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சிறிய கொட்டில்கள் அமைந்த இடம் நீரில் மூழ்கி இருப்பதை இங்கு காண்கிறீர்கள்.