ஹம்பேகமுவ டோசர் வெவ பகுதியில் இடி, மின்னலால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.
மெதகொட மத்து (வயது-50), ஜீ.சந்திரசேன (வயது-19) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
மாடுமேய்ப்பவர்களான இவ்விருவரும் காட்டுப் பகுதியில் மரமொன்றின் கீழ் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.