|
சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராக டி.டபிள்யூ பிரதாப்சிங்க பதவியேற்றுள்ளார்.
இதுவரை காலமும் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சரத் பெரேரா கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டி.டபிள்யூ.பிரதாப் சிங்க நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. |