நாவலப்பிட்டியில் கடும்மழை இயல்புநிலை ஸ்தம்பிதம்
|
| [03 - April - 2008] [Font Size - A - A - A] |
|
|
நாவலப்பிட்டியில் நேற்று புதன்கிழமை பெய்த இடியுடன் கூடிய கடும் மழையினால் பல மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இதனால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதேவேளை பிரதேசங்களில் ஆங்காங்கே சிறுசிறு சேதங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
|