Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
[30 - April - 2008] [Font Size - A - A - A]
விடுதலைப் புலிகளின் நடவடிக்கை தொடர்பாக பிரிட்டனில் நடைபெறும் விசாரணைகளுக்காக லண்டனிலும் வேல்ஸிலும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனுக்கு தென்மேற்கே வேல்ஸிலுள்ள மிற்சாம் புதிய நகரில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும், சூரேயிலும் நேற்று அதிகாலை ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் நடத்திய தேடுதலின்போதே இந்த மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேல்ஸ் புதிய நகரில் 39 வயது மற்றும் 46 வயதான இருவரும் சூரேயில் 33 வயதான ஒருவரும், தரகுப்பணம் அறவீடு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைக்கான ஆயத்த வேலை அல்லது ஊக்குவிப்புத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாக ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

இது அல்ஹைடா அமைப்பினரின் செயற்பாடுகள் போன்ற நடவடிக்கையோ அல்லது பயங்கரவாதத்தை தூண்டுமொரு செயலோ அல்ல. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதவளிப்பதுடன் தொடர்பு பட்டதும், ஆயுதக்கொள்வனவு மற்றும் நிதிசேகரிப்பு போன்றதென பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கு நிதிசேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நீண்ட நாள் விசாரணையின் ஒரு பகுதியே இதுவெனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று கைது செய்யப்பட்ட மூவரும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மத்திய லண்டனின் படிங்ரன்கிறீன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com