Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஒலிம்பிக் ஜோதி வியட்நாம் வருகை
[30 - April - 2008] [Font Size - A - A - A]
பலத்த பாதுகாப்புக்கிடையே ஒலிம்பிக் ஜோதி வியட்நாம் தலைநகர் வந்தடைந்தது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக் ஜோதி வடகொரியாவிலிருந்து நேற்றுக்காலை பலத்த பாதுகாப்புக்கிடையே வியட்நாம் தலைநகரை வந்தடைந்தது.

பெருமளவு பொதுமக்கள் வியட்நாம் மற்றும் சீனத் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தியபடி விமான நிலையத்தில் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றனர். தலைநகரில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

ஒலிம்பிக் ஜோதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதைத் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Email this page Your Opinion Print this page
வீழ்த்த முடியாத அணியாக சென்னை சுப்ப கிங்ஸ் வாய்ப்பை இழந்தது பெங்களூர் அணி
பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஒலிம்பிக் ஜோதி வியட்நாம் வருகை
நாடலிடம் பெடரர் தோல்வி
2010 இல் உலக கிண்ண ஹொக்கியை நடத்த இந்தியாவுக்கு இரு வாரகால அவகாசம்
இந்தியாவில் புதிய கிரிக்கெட் அமைப்பு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com