Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஊக்கப்படுத்தும் சுற்றுப் போட்டிகள்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
புத்தளம் மாவட்ட கிரிக்கெட் அணிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக ஆண்டிமுனை விளையாட்டு மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் போட்டி நிகழ்ச்சி உடப்பு ஸ்ரீ கந்தசுவாமி கழக இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சுமார் 31 கிரிக்கெட் கழக அணிகள் இதில் கலந்து கொண்டன. இறுதிச் சுற்றில் ஆராச்சிக்கட்டு `லோட்ஸ்' அணியும் உடப்பு ஸ்ரீ கந்தசுவாமி அணியும் மோதின. கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றின்போது ஆராச்சிக்கட்டு லோட்ஸ் அணி மூன்று ஓவர் முடிவில் 40 ஓட்டங்களைப் பெற்று கிண்ணத்தையும் 15,000 ரூபா பணப்பரிசையும் பெற்றுக் கொண்டது.

உடப்பு ஸ்ரீகந்தசுவாமி அணி எட்டு ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 7,500 ரூபா பணப்பரிசையும் பெற்றுக் கொண்டது.

Email this page Your Opinion Print this page
தென்னாபிரிக்கவுடனான 2 ஆவது டெஸ்ட் 76 ஓட்டங்களுக்குள் இந்திய அணி சுருண்டது
தென்னாபிரிக்காவின் கிப்ஸ் மீது குற்றச்சாட்டு
ஊக்கப்படுத்தும் சுற்றுப் போட்டிகள்
சொனி எரிக்சன் டெனிஸ் போட்டி அரையிறுதி ஆட்டத்துக்கு செரீனா தகுதி
அக்தர் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் கிலானி கடும் வற்புறுத்து
ஐ.சி.சி.யின் புதிய தலைமை செயலதிகாரியாக தென்னாபிரிக்காவின் லார்கட் நியமிக்கப்படுவார்
இந்திய அணிக்கு வாய்ப்பாயிருக்கும் ஆமதாபாத் ஆடுகளம்
முன்னாள் அணித் தலைவர்கள் அக்தரின் தடைக்கு கடும் எதிர்ப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com