| தமக்குரிய பாதுகாப்பை அகற்றுவதற்கு அரசு நீதிமன்ற அனுமதியைக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அவதானிப்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு வந்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்க, டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, மேல்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோருடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவதைக் காண்கிறீர்கள். ... |