Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* இந்திய, அமெரிக்க அறிஞர்கள்

சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டுமென இந்திய, அமெரிக்க அறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் நரேன், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு கடிதமொன்று எழுதியுள்ளார்.

திபெத் மக்களின் கலாசாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி அமெரிக்க பாராளுமன்றத்தில் 2002 இல் திபெத்திய கொள்கை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் அடிப்படையில், திபெத்தில் தற்போது நடந்துவரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கு கண்டனம் தெரிவித்து 1980 இல் மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணித்தது.

இதேபோல் பெய்ஜிங் ஒலிம்பிக்கையும் அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும் என்று நரேன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஜனநாயகக்கட்சி வேட்பாளருக்கான போட்டி விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
ஆங்கில மயமாக மாறும் லெனினின் சொந்த ஊர்
தேர்தலில் தோல்வியடைந்தால் மன்னரின் மாளிகையை முற்றுகையிடுவோம்
பிரிட்டிஷ் பிரதமரை விட அதிகளவில் சம்பளம் பெறும் பிரிட்டன் வாழ் இந்தியர்
சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பினால் முஷாரப்பை பதவிநீக்கம் செய்யலாம்
மீண்டும் சர்வராக பழைய வாழ்க்கையை தொடரும் லண்டனை சேர்ந்த கோடீஸ்வரர்
சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்
அமெரிக்க நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரை சென்றடைவதை தடுத்து நிறுத்துவேன்
அமெ. விமான நிலையத்தில் வெடி பொருட்களை கடத்த முயன்ற நபர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com