Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பிரிட்டிஷ் பிரதமரை விட அதிகளவில் சம்பளம் பெறும் பிரிட்டன் வாழ் இந்தியர்
[05 - April - 2008] [Font Size - A - A - A]
பிரிட்டனில் மிக அதிகளவில் சம்பளம் பெறும் உயர்மட்ட அரச அதிகாரிகளில் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தாரா சிங் என்ற இந்தியர், பிரிட்டனில் ஏலிங் என்ற உள்ளூராட்சி அமைப்பின் தலைமை அதிகாரியாக இருக்கிறார். அவர் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனை விட அதிக சம்பளம் வாங்குகிறாராம்.

10 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ஸுக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர். வரி செலுத்துவோர் அமைப்பு இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தாரா சிங் வாங்கிய சம்பளம் 1,95,000 பவுண்ஸ்களாகும். (பிரிட்டிஷ் பிரதமரின் சம்பளம் 188,849 பவுண்ஸ்) அதற்கு முந்தைய ஆண்டைவிட 58 சதவீதம் அதிக சம்பளத்தை தாராசிங் பெற்றுள்ளார்.

மேலும் குர்மெல் சிங் கன்டோலா, மஞ்ஜீத் ஜில், எச்.எஸ்.போகல், ஹிதேஷ் படேல், ஆர்.பத்ரிநாத் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
ஜனநாயகக்கட்சி வேட்பாளருக்கான போட்டி விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
ஆங்கில மயமாக மாறும் லெனினின் சொந்த ஊர்
தேர்தலில் தோல்வியடைந்தால் மன்னரின் மாளிகையை முற்றுகையிடுவோம்
பிரிட்டிஷ் பிரதமரை விட அதிகளவில் சம்பளம் பெறும் பிரிட்டன் வாழ் இந்தியர்
சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பினால் முஷாரப்பை பதவிநீக்கம் செய்யலாம்
மீண்டும் சர்வராக பழைய வாழ்க்கையை தொடரும் லண்டனை சேர்ந்த கோடீஸ்வரர்
சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்
அமெரிக்க நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரை சென்றடைவதை தடுத்து நிறுத்துவேன்
அமெ. விமான நிலையத்தில் வெடி பொருட்களை கடத்த முயன்ற நபர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com