2007 ஆம் ஆண்டிற்கான க.பொ.த .சாதாரணதரப் பரீட்சையில் உடுநுவர பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் தோற்றிய 52 மாணவிகளில் 46 பேர் சித்தியடைந்துள்ளதாக அதிபர் எப்.பைரேஸா தெரிவித்துள்ளார்.
இதில் எம்.என்.எப்.வஸீமா 9 ஏ, சி பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். மேலும் எப்.பஸ்மியா, எப்.இல்மா ஆகியோர் 7 ஏ பி2 சி சித்திகளையும் எப்.அப்சரா 6ஏ 3பி சி , எப்.ருஸ்தா 5 ஏ,4பி சி , எப்.சுல்பா 5ஏ,பி,3 சி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையில் 88 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.