திருகோணமலை ஷ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலிருந்து 2007 ஜி.சி.ஈ.சா/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவரில் நான்கு பேர் 10 பாடங்களில் `ஏ' சித்தி பெற்றுள்ளனர்.
அம்மாணவர்களின் பெயர்கள் வருமாறு:
பாலகிருஷ்ணன் மயூரன், அரியநாயகம் டிலக்ஷன், விமலதாஸ் அலைமேனன், ரகுந்திரராஜா டில்ஷன்ராஜ். ஆறு மாணவர்கள் 9 பாடங்களில் `ஏ'சித்தி பெற்றுள்ளனர். தோற்றிய மாணவர்களில் 86 சதவீதமானோர் ஜி.சி.ஈ.உயர்தர வகுப்புச் சேர்ந்து கற்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளனர் என்று கல்லூரி அதிபர் எம்.இராஜரட்ணம் தெரிவித்தார்.