கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உட்பட 12 அரசியல் கட்சிகளும் 19 சுயேட்சைக் குழுக்களும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதேவேளை, நான்கு அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
போட்டியிடும் தகுதி பெற்ற 12 அரசியல் கட்சிகள் விவரம் அவற்றின் சின்னங்கள் வருமாறு:
அகில இலங்கைத் தமிழர் கூட்டணி - தோடம்பழம்
ஈழவர் ஜனநாயக முன்னணி - கலப்பை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - வெற்றிலை
ஐக்கிய தேசியக் கட்சி - யானை
ஐக்கிய சோஷலிசக் கட்சி - முச்சக்கர வண்டி
மக்கள் ஐக்கிய முன்னணி - மணி
ஜாதிக சங்வர்த்தன பெரமுன - தேங்காய்
றுகுணு ஜனதா கட்சி - மோட்டார் கார்
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி - புலி
ஷ்ரீ லங்கா தேசிய முன்னணி - கிரிக்கெட் மட்டை
ஷ்ரீ லங்கா முற்போக்கு முன்னணி - மலர்ச்சாடி
சிங்கள மகாசம்மத பூமிபுத்திர கட்சி - விமானம்
முஸ்லிம் விடுதலை முன்னணி - வண்ணாத்திப்பூச்சி
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) வீணை
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி - நங்கூரம்
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு - அன்னம்