|
|
 |
 |
|
| ஜே.வி.பி.யின் 37ஆவது ஏப்ரல் வீரர்கள் தினம் நேற்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்றபோது கட்சியின் தலைவர்
சோமவன்ச அமரசிங்க உரையாற்ற ஆயத்தமாகிறார். பிரசார செயலாளர் வீரவன்ச இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் நேற்றைய நிகழ்வு இடம்பெற்றது. ... |
|