யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர் விபரம் வருமாறு;
அருட்பிரகாசம் நிரோஜன்: 8ஏ, பி, எஸ், சண்ஜா சோமசுந்தரம்: 7ஏ, பி, 2 சி, பரஞ்சோதி விஸ்ணுகாந்: 6ஏ, 3பி, எஸ், துளசிகா மகாலிங்கம்: 4ஏ, 4பி, 2சி, இரட்சநாதன் அருள்ராஜ்: 3ஏ, 3பி, 3சி, சாந்தலிங்கம் தர்சன்: 3ஏ, பி, 4சி, எஸ், அபிரா நாகரத்தினம்: 3ஏ, பி, 3சி, 2எஸ், சங்கீதா ஷ்ரீ தரன்: 3ஏ, 2பி, 4சி, சர்மிளா பொன்னையா: 3ஏ, பி, 4சி, எஸ், தேவதாஸ் கபிலன்: 2ஏ, 2பி, 4சீ, எஸ், செல்வநாயகம் லக்ஸ்மன் 2ஏ, பி, 4சி, கிருத்திகா குகராசா: 2ஏ, 3பி, 2சி, எஸ், சுவர்ந்தினி சுதந்திரராசா : 2ஏ, 3பி, சி, எஸ்.