நீர்கொழும்பு- கொச்சிக்கடைப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை கொச்சிக்கடைப் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான நிலையத்திற்கு சென்ற சமயமே வர்த்தகர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
வர்த்தகரின் படுகொலை பற்றி தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொச்சிக்கடைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.