ஜே.வி.பி.க்குள் கருத்து முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்பட்டிருப்பதாக அண்மைக் காலமாக வெளிவந்த செய்திகளைக் உறுதிப்படுத்துபவையாக நேற்று அக்கட்சி உறுப்பினர்கள் இருகுழுக்களாக பிளவுண்டு விடுத்த அறிக்கைகளும் இடம்பெற்ற சம்பவங்களும் அமைந்திருக்கின்றன....