பிரிட்டிஷ் தூதுவர் பீட்டர் ஹெயிஸ் நேற்று கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வழிபடுவதை காண்கிறீர்கள்.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் இடம் பெற்ற ஜே.வி.பி. அதிருப் திக்குழுவின் செய்தியாளர் மாநா ட்டில் முரண்பட்ட கருத்தை வெளி யிட்ட அநுராதபுர மாவட்ட ஜே.வி.பி. எம்.பி, ரணவீர பத்திரனவை பொலிஸார் அழைத்துச் செல்வதைக் காண்கிறீர்கள்.