கிண்ணியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான ஐ.தே.க பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திருமலை மாவட்டத் தலைமை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம், வேட்பாளர்களா2ன முன்னாள் எம்.பி.க்களான சின்ன மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் மற்றும் வேட்பாளர்கள் கைகளை உயர்த்தி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதையும் கண்ணாடிக் கூண்டிற்குள் நின்று ரணில், ஹக்கீம் ஆகியோர் உரையாற்றுவதையும், பொது மக்களையும் இங்கு காணலாம்.