Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பிரிட்டனில் மேயராக பதவியேற்கும் இந்தியப் பெண்
[11 - May - 2008] [Font Size - A - A - A]
லண்டன் : இந்தியாவில் பிறந்த மஞ்சுளா சூட் பிரிட்டனின் லிசெஸ்டர் நகர மேயராகப் பதவியேற்கிறார். ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிட்டனில் மேயராகப் பதவியேற்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1970 ஆம் ஆண்டு இவர் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். மேயராகப் பதவியேற்பது குறித்து அவர் கூறியது; பிரிட்டனின் மேயர் பதவி வகிப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நகர மக்களுக்காக சிறப்பாகப் பணியாற்றுவேன். இது எனக்கு அளிக்கப்பட்ட கௌரவம் என்றார்.

வரும் 15 ஆம் திகதி அவர் மேயராகப் பதவியேற்கவுள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஹிலாரி துணை ஜனாதிபதியாக போட்டியிட வாய்ப்பளிக்க போவதாக கூறும் ஒபாமா
பிரிட்டனில் மேயராக பதவியேற்கும் இந்தியப் பெண்
அமெரிக்க கோடீஸ்வரரிடமிருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார் இஸ்ரேல் பிரதமர்
மண்டேலா மீதான தடையை அகற்றும் தீர்மானத்திற்கு அமெரிக்க காங்கிரஸில் வாக்கெடுப்பு
நேபாளப் பிரதமருடன் மாவோ தலைவர்கள் சந்திப்பு
பின்னடைவுகள் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து போட்டியிடுவதென ஹிலாரி உறுதி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com