Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
மோசமான ஆடுகளம் தயாரித்ததற்காக ஐ.சி.சி.யிடம் இந்தியா மன்னிப்புக் கேட்டது
[12 - May - 2008] [Font Size - A - A - A]
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டி நடந்த கான்பூர் மைதானத்தின் ஆடுகளம் மோசமாகத் தயார் செய்யப்பட்டிருந்தது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் இந்திய கிரிக்கெட் சபை மன்னிப்புக் கோரியுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் நடந்த கான்பூர் ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததால் இந்த டெஸ்ட் போட்டி மூன்றே நாளில் முடிவடைந்தது. இந்த ஆடுகளத்தின் தரம் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபை இதுகுறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஆடுகளங்களை தயார் செய்யாமலிருக்க வேண்டுமென்று கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் சபை இந்தத் தவறு மீண்டும் நடக்காது என்று உறுதியளித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
பாலாஜி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற சென்னை அணி பஞ்சாப்பை தோற்கடித்தது
ஐ.பி.எல். போட்டிகளில் டெண்டுல்கர் விளையாட வேண்டுமென்கிறார் மெக்ராத்
சாம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் கிரிக்கெட் சபையிடம் ஐ.சி.சி. உத்தரவாதம்
ஹர்பஜனின் முகமூடி கிழிந்து விட்டது அவுஸ்திரேலிய கப்டன் பொன்டிங் கூறுகிறார்
ஹர்பஜன் - ஷ்ரீசாந்த் விவகாரத்தில் எவருக்கும் தண்டனை வழங்குமாறு சிபார்சு செய்யவில்லை
மோசமான ஆடுகளம் தயாரித்ததற்காக ஐ.சி.சி.யிடம் இந்தியா மன்னிப்புக் கேட்டது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com