Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
கவாஸ்கரின் இடத்திற்கு மஜித்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சிபார்சு
[13 - May - 2008] [Font Size - A - A - A]
சர்வதேச கிரிக்கெட் சபைக் கிரிக்கெட் குழுத் தலைவர் பொறுப்பிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் வீரரும் பாகிஸ்தான் தலைமை நிர்வாகியுமான மஜித்கான் பெயரை கிரிக்கெட்சபை சிபார்சு செய்துள்ளது.

இப்பதவியிலிருந்து சுனில் கவாஸ்கர் ராஜிநாமா செய்ததையடுத்து புதிய தலைவர் பொறுப்பிற்கு மஜித்கானை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைசெய்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தப் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்ட போது, பாகிஸ்தானும் மற்ற உறுப்பு நாட்டு பிரதிநிதிகளும் கடும் முட்டுக்கட்டைகளை போட்டும் கூட சுனில் கவாஸ்கர் இந்தப் பதவியில் நீடித்தார்.

மஜித்கான் இதற்கு முன் ஐ.சி.சி.யில் பல முக்கிய பொறுப்புகளிலிருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
கவாஸ்கரின் இடத்திற்கு மஜித்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சிபார்சு
மைக்கேல் கிளார்க் விலகினார்
ஹட்ரிக் சாதனை படைத்த பாலாஜிக்கு பாராட்டு குவிகிறது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
ஐ.பி.எல். இறுதியாட்ட மைதானம் மாற்றப்படுவதாக அறிவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com