| ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காக லண்டன் சென்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அங்குள்ள சுதந்திரக் கட்சி கிளையினரால் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஜனாதிபதி மங்கள விளக்கேற்றுவதையும் அருகில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸையும் காண்கிறீர்கள். ... |