கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக சோஷலிஸ மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு - 08 இல் அமைந்துள்ள சுஜீஸ்வரா மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார உரையாற்றுவதையும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான த.குகதாசன், ராஜா கொல்லுரே, எஸ்.சுதசிங்க, விமலசிறி டி மெல் ஆகியோரையும் இங்கு காணலாம்.