Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
தலைநகரில் களையிழந்த மே தினம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை உலகின் பாட்டாளிவர்க்கத்தினர் உணர்வு பூர்வமாகக் கொண்டாடிய நிலையில், இலங்கையில் வைபவங்கள் களையிழந்த நிலையிலேயே இடம்பெற்றன.

பிரதான அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் தலைநகர் கொழும்புக்கு வெளியே நடைபெற்ற அதேசமயம், கொழும்பில் சிறியளவிலேயே 7 கூட்டங்கள் இடம்பெற்றன. அதிலும் ஜே.வி.பி.யினதும் கம்யூனிஸ்ட், சமசமாஜ கட்சிகளின் கூட்டினதும் கூட்டத்திலேயே கணிசமான மக்கள் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது....

Click to preview this image larger
கொழும்பு ஹைட்பார்க்கில் நடைபெற்ற வர்த்தக ஊழியர் சங்கம், இடதுசாரி முன்னணி, ஊடகத் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் மே தினக் கூட்டத்தின் போது பண வீக்கம், விலைவாசி உயர்வை உடனடியாக குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் சுலோக அட்டையை தாங்கியவண்ணம் தொழிலாளர்கள் ஊர்வலம் போவதை காண்கிறீர்கள். ...
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்... Click for more news
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்... Click for more news
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்... Click for more news
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்... Click for more news
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
நீதிபதிகளை பணிக்கமர்த்தும் விவகாரம் தொடர்ந்தும் இழுபறி நிலையில்... Click for more news
ஹிலாரியின் கருத்து தொடர்பில் ஈரான் ஐ. நா. விடம் முறைப்பாடு... Click for more news
திருமணத்தில் நம்பிக்கையில்லை என்கிறார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி... Click for more news
ஹிலாரியின் கருத்து தொடர்பில் ஈரான் ஐ. நா. விடம் முறைப்பாடு... Click for more news
ஹொங்கொங் பஸ் விபத்தில் 15 பேர் பலி; 49 பேர் காயம்... Click for more news
காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி... Click for more news
ஐ.பி.எல். போட்டிகளில் அழகிகள் ஆடத் தடை... Click for more news
களத்தில் மீண்டும் மோசமாக நடந்தால் வாழ்நாள் தடையென ஹர்பஜனுக்கு எச்சரிக்கை... Click for more news
அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். போட்டியிலிருந்து நாடுதிரும்பினர்... Click for more news
அக்தரின் ஐந்தாண்டு தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக் குழு நிராகரித்தது... Click for more news
உலக பத்திரிகை சுதந்திர தினச் சிந்தனை... Click for more news
மக்கள் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி.க்குள் குத்துவெட்டுக்கள்... Click for more news
பாடநூல்கள் இன்றி பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலையில் தமிழ் மாணவர்கள்... Click for more news
இலக்கியப் பணியில் மீண்டும் தகவம்... Click for more news
மறுபடியும் கச்சதீவு... Click for more news
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com