| கொழும்பு ஹைட்பார்க்கில் நடைபெற்ற வர்த்தக ஊழியர் சங்கம், இடதுசாரி முன்னணி, ஊடகத் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் மே தினக் கூட்டத்தின் போது பண வீக்கம், விலைவாசி உயர்வை உடனடியாக குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் சுலோக அட்டையை தாங்கியவண்ணம் தொழிலாளர்கள் ஊர்வலம் போவதை காண்கிறீர்கள். ... |