ஐ.பி.எல். போட்டிகளில் டில்லி சார்பில் அணி ரசிகர்களை உற்சாகப்படுத்த அழகிகள் பயன்படுத்தப்படமாட்டார்களென்று அந்த அணி அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்த அழகிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் சார்பில் பயன்படுத்தப்படும் அழகிகள் ஆபாச உடை அணிவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணி சார்பில் அழகிகள் பயன்படுத்தப்பட மாட்டார்களென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.