|
|
 |
 |
|
| கண்டி மற்றும் திருகோணமலையில் நடைபெற்ற சமாதானத்திற்கான மதத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டினைத் தொடர்ந்து கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவ்வமைப்பின் சிறப்புத் தூதுவர் குயோய்ச்சி சுஹினோ, கம்போடியாவின் பௌத்த மதத் தலைவர் ரெப் வெங், மகாத்மா காந்தியின் பேத்தியும் தென்னாபிரிக்க எம்.பி.யுமான எலாகாந்தி, இலங்கைக்கான சமாதானத்திற்கான சர்வமத அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிங்ஸ்லி றொட்றிகோ மற்றும் பிரமுகர்களைக் காணலாம். ... |
|