Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் மாத்திரமே அபிவிருத்தி சாத்தியம்

* பந்து சர்வதேச சமூகத்திடம்; புலிகள் அறிவிப்பு

நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். இதுகால வரையுள்ள நிலமையை மாற்றியமைக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகமே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை ஆகியவையே பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்குமெனத் தெரிவித்துள்ளனர்....

Click to preview this image larger
பாலஸ்தீன பூமி இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு 60 வருடங்கள் நிறைவடைவதையொட்டி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேல், அமெரிக்க நாடுகளைக் கண்டித்தும் நேற்று வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது கலந்து கொண்டோர் இஸ்ரேல், அமெரிக்க தேசியக் கொடிகளை தீயிட்டுக் கொளுத்துவதை காண்கின்றீர்கள். ...
கருணா மீது விசாரணை நடத்த சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தல்... Click for more news
சிங்கப்பூரில் ஆசியப் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு... Click for more news
மேற்குலகின் தடை அமுலாக்கம் இனநெருக்கடியை மோசமாக்கும்... Click for more news
பாடசாலைகளை வாரத்தில் 4 தினங்கள் மட்டும் நடத்தும் யோசனை நிராகரிப்பு... Click for more news
பூநகரிப் பகுதியில் விமானத் தாக்குதல்... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
பிரியங்காவை பார்த்து பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் பாடம் கற்கவேண்டும் என்கிறார் சர்தாரி... Click for more news
பங்களாதேஷின் பிரதான கட்சிகள் அரசுடனான பேச்சுகளை நிராகரிப்பு... Click for more news
நேபாளம் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டமை வரலாற்று சிறப்புமிக்கது... Click for more news
அழுத்தங்கள் காரணமாகவே குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதாக பாக். அணு விஞ்ஞானி தெரிவிப்பு... Click for more news
சிலியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பொலிஸ் தலைமையதிகாரி உட்பட 11 பேர் பலி... Click for more news
"ருவென்ரி 20' மிகவும் பிரபலமடைந்து விட்டதால் டெஸ்ட் போட்டிக்கு பெரும் பாதிப்பேற்படும்... Click for more news
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியை அக்ரம் ஏற்கும் சாத்தியம் குறைவு... Click for more news
முக்கோணத் தொடர் , ஆசியக் கிண்ணத்தில் டெண்டுல்கர் விளையாடமாட்டார்... Click for more news
ஆசிய கிரிக்கெட் சபையால் வீரர்களுக்கு விருது... Click for more news
சென்னை சுப்ப கிங்ஸ் வீரர் பிளமிங் நாடு திரும்பினார்... Click for more news
மலர்ந்திருக்கும் புதிய குடியரசு... Click for more news
அரசு ஊடகங்கள் மோதல் மோசமாக அதிகரிக்கும் அறிகுறி... Click for more news
உணர்ச்சிகளை விளம்பரமாக்கும் போக்கை நாடகங்களில் வெளிப்படுத்தாதவர் குழந்தை சண்முகலிங்கன்... Click for more news
அன்புக்கு ஏங்கும் வயோதிபம்... Click for more news
மல்லாவி நோக்கி 45 கிலோமீற்றர் தூரத்திற்கு பின்வாங்கியுள்ள புலிகள்... Click for more news
யாலவில் புலிகளுக்கு உணவு வழங்கும் சிங்கள, முஸ்லிம் குழுவினர்... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com